Urimai Kural - Hindraf Motivation Song (உரிமைக் குரல்)
அழுது அலுத்துப் போனது
கேட்டு சலித்துப் போனது
ஆனாலும் அழியாது நம் நம்பிக்கை
உரிமைக்காக போராடும் நம் கொள்கையை
ஒன்றாய் குரல் கொடுப்போம்
ஹிண்ட்ராஃப் வாழ்கவென்று
ஒன்றாய் குரல் கொடுப்போம்
ஹிண்ட்ராஃப் வாழ்கவென்று
ஒன்றாய் குரல் கொடுப்போம்
நம் உரிமை காப்பதற்கு x 2
நாளை சமுதாயம் உன்னிடம் கேட்குமே
உன் மக்களுக்கு என்ன செய்தாய் என்று
அப்பொழுது வருந்தாதே ஒன்றும் செய்யவில்லை என்று
எழுந்துநில் தமிழினமே.. எழுந்துநில் தமிழினமே
உரிமைக் குரல் கொடுக்கத்தானே x 2
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்
நம் சமுதாயம் மாறிவிட வேண்டும்
இன்றே புறப்படு தமிழா... இன்றே புறப்படு தமிழா
நம் தலைமுறை... வெற்றிப் பாதையில் செல்லட்டும் x 2
போதும் இந்த கொடுமை.. பட்ட அவமானம் எல்லாம்
போதும் இந்த கொடுமை.. பட்ட அவஸ்தைகள் எல்லாம்
போதுமடா.. போதுமடா...
வைப்போம் முற்றுப் புள்ளி
ஒன்றாய் குரல் கொடுப்போம்
ஹிண்ட்ராஃப் வாழ்கவென்று
ஒன்றாய் குரல் கொடுப்போம்
நம் உரிமை காப்பதற்கு
Aluthu aletthu phonathu..
Kethu salithu phonathu..
Aanalum aliyaathu nam nambikkai..
Urimaikage phoradum nam kolgaiyai..
Ondrai kural kodupom..
HINDRAF vaalge vendru..
Ondrai kural kodupom..
HINDRAF valarge vendru..
Ondrai kural kodupom..
nam urimai khapatarku.. x2
nalai samudahyam unnidam ketkumey..
Un Makkalukke enne seithai endru..
Appholutu varuntathey.. seiyavillai endru..
Yeluntinil tamilinamey.. Yeluntinil tamilinamey..
Urimai kural kodukke thaney.. x2
Kodthe kodthe kunintathu photum..
Nam samuthayam maarivida vendum..
Indray Purapadu Tamila Indray purapadu Tamila
Nam thalai murai…… vettri phataiyil sellatum x2
Photum inthe kodumai.. Patthe avamaanam ellam
Photum. inthe kodumai.. Patthe avasthaigal ellam
Photumadaa.. photumadaa..
Vaipom muttru pulli..
Ondrai kural kodupom..
HINDRAF valarge vendru..
Ondrai kural kodupom..
nam urimai khapatarku